பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை

பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம் – பொன்னான

2. அவர் எலியா, எலிசா மூலம் அற்புதம் செய்தார்
எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம் – பொன்னான

3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள
காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம் – பொன்னான



ponnana iyesuvai punniya nal nesarai

ponnana iyesuvai punniya nal nesarai
kondu selvom pulokamengkum
avar ondre vazhi endre kuruvom

1. avar enth nalum nammodu irubpathinal
alaikal puyalkal nammai asaibpathillai
anjsamal selvom vanjchakanai velvom
aranana kottaikalai bidiththiduvom nam – ponnana

2. avar eliya, elisa mulam arbudham seythar
engkal mulam inthdha nalil nischayam seyvar
ethdhanaiyo noykal athdhanaiyum pokkum
iyesuvin rathdhaththale jayam peruvom nam – ponnana

3. kalamum kadal alaiyum kaththirukkathu ulla
kalaththile thechaththai kalakkiduvom
kallana nenjcham karainththita seyyum
kanivana karthdhar pani seythiduvom nam – ponnana